Friday, April 19, 2013

வேண்டுகோள்


இந்த வலைப்பூவைப் பாடிக்க வரும் நண்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். இப்பக்கத்தில் எழுதப்படும் கட்டுரைகள் யாவும் இத்துறைப்பற்றிய பரிட்சயம் இல்லாதவர்களுக்கும் புரியவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்படுகிறது. என்னால் முடிந்தவரை மிகுந்த கவனத்துடனும், அக்கரையுடனும் எழுத முயல்கிறேன், இருப்பினும் கட்டுரையில் தவறுகள் ஏதேனும் தென்பட்டால் பின்னுட்டாமாக தெரியப்படுத்த வேண்டுகிறேன். கட்டுரையின் தரத்தை மேம்படுத்த எனக்கு அது உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment